News Tuesday, October 31, 2023 - 10:59

News Items: 
Description: 
சொறிமீன்களின் உடலில் காணப்படும் தூரிகை போன்ற அமைப்பு மேலே ஏதேனும் பட்டவுடன் சொறிமீன்களைத் தூண்டி அதற்கு வினையாக அவை கொத்துகிறது. இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையுமாகும். மனிதர்களுக்கு இத்தாக்கம் சில வலியையும் உண்டு செய்கின்றது. அதிலும் கடற்சாட்டை (Sea whip) வகையான சொறிமீன் மனிதர்களுக்கு மூச்சடைப்பை ஏற்படுத்துவதுடன், இதயத்தையும் செயலிழக்கச் செய்து, மரணத்தை விளைவிக்கூடியது. இக்கொம்புகளின் வீரியம் மிதவெப்பமண்டல கடற்பகுதிகளில் உள்ள சொறிமுட்டைகளில் மிகக்கூடுதலாகவும், ஆளைக் கொல்லும் அளவுக்கு வலிமையுள்ளதாகவும் இருக்கிறது.இந்த நஞ்சு மனிதனை முப்பது நொடிகளுக்குள் கொல்லக்கூடியது. இதனால் ஆஸ்திரேலியா நாட்டுக் கடற்படையினர் கடலில் செல்லும்போது சொறிமீன் ஊடுருவ முடியாத சிறப்புவகை நெகிழி உடைகளை அணிந்து கொள்கின்றனர்.
Regional Description: 