News Monday, October 30, 2023 - 13:18

Select District: 
News Items: 
Description: 
வணக்கம், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் கடல் தகவலில் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (30.10.23) மாலை முதல் இரவு வரை வரை காற்று 18 கிமீ வேகத்தில் வடகிழக்கு திசையிலிருந்தும், நாளை(31.10.23)அதிகாலை முதல் மாலை வரை 19கிமீ வேகத்தில் வடகிழக்கு திசையிலிருந்து காற்றும் கடல் அலை 2-3 அடியாகவும் காணப்படலாம் என இக்காய்ஸ் அறிவித்துள்ளது.
Regional Description: 