News Monday, October 30, 2023 - 11:29
Submitted by nagarcoil on Mon, 2023-10-30 11:28
Select District:
News Items:
Description:
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட ரெயின்போ ட்ரவுட் மீன்: இது ஒரு லேசான வெள்ளை நிற மீனாகும். சிலருக்கு சால்மன் மீனின் சுவை அவ்வளவாக பிடிப்பதில்லை அவர்கள் இந்த வகை மீனை சாப்பிடலாம். இது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களையும் கூடவே புரதம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் நியாசின் ஆகியவற்றையும் அதிகமாக கொண்டுள்ளன.
Regional Description: