News Thursday, October 19, 2023 - 10:11
Submitted by nagapattinam on Thu, 2023-10-19 10:11
Select District:
News Items:
Description:
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Young Professional –II (One post).பணி இடம் - கேரளா - வில் உள்ள எந்த இடங்களிலும்.வயது வரம்பு : 21 வயது முதல் 45 வயது வரை.கல்வித்தகுதி - Master’s degree in Life Sciences/Zoology/Marine biology/Fisheries Sciences /Industrial fisheries.விண்ணப்பிக்க கடைசி நாள் :20/10/2023.மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: