News Monday, October 9, 2023 - 12:22

Select District: 
News Items: 
Description: 
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட மத்தி மீன்: உண்பதற்கு எளிதான ஒரு மீனாக மத்தி மீன் உள்ளது. இதில் உள்ள முட்கள் மிகவும் மெலிதாக இருப்பதால் முட்களுடனேயே இந்த மீனை நாம் உண்ணலாம். இது ஒரு எண்ணெய் மீன் ஆகும். இது கடல் மீன் என்பதால் கடலோர பகுதிகளில் புதிய மத்தி மீன்கள் கிடைக்கும். ஆனால் கடலோர பகுதியில் இல்லாத மக்களுக்கு பிடித்தவுடன் இந்த மீன் கிடைப்பதில்லை. மற்ற மீன்களை போலவே இதையும் எளிதாக வறுக்க முடியும். இதில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகமாக உள்ளன. மேலும் இதில் வைட்டமின் டி, நியாசின் மற்றும் கால்சியம் ஆகியவை அதிகமாக உள்ளன. 100 கிராம் மத்தி மீனில் 208 கலோரிகளும் 25 கிராம் புரதமும், 353 மில்லி கிராம் புரதமும் உள்ளது.
Regional Description: 