News Wednesday, October 4, 2023 - 09:41
Submitted by nagapattinam on Wed, 2023-10-04 09:41
Select District:
News Items:
Description:
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் (TNJFU)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி: Assistant professor (contractual)-One,பணி இடம் : பொன்னேரி,சென்னை.கல்வித்தகுதி - M.F.Sc.விண்ணப்பிக்க கடைசி நாள் : 10-10-2023.மேலும் தகவலுக்கு : https://www.tnjfu.ac.in/careers -ஐ பார்க்கவும்.
Regional Description: