News Tuesday, September 12, 2023 - 10:14
Submitted by nagapattinam on Tue, 2023-09-12 10:14
Select District:
News Items:
Description:
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Young Professional–I(One),பணி இடம் : ICAR – NRC for Banana, Tiruchirappalli – 620 102.வயது வரம்பு : 21 வயது முதல் 45 வயது வரை.கல்வித்தகுதி : First class in B.Sc. (Agriculture / Horticulture / Biochemistry / Food Science and Nutrition (or) B.Tech (Food Technology) or any other equivalent degree.விண்ணப்பிக்க கடைசி நாள் : 14-09-2023.மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: