News Friday, September 8, 2023 - 12:38
Submitted by nagapattinam on Fri, 2023-09-08 12:38
Select District:
News Items:
Description:
இந்திய கடலோர காவல்படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : நாவிக் பிரிவில் ஜெனரல் டியூட்டி 260, டொமஸ்டிக் பிராஞ்ச் 30, டெக்னிக்கல் பிரிவில் மெக்கானிக்கல் 25, எலக்ட்ரிக்கல் 20, எலக்ட்ரானிக்ஸ் 15 என மொத்தம் 350 இடங்கள் உள்ளன.கல்வி தகுதி: நாவிக் பிரிவில் ஜெனரல் டியூட்டி பணிக்கு-பத்தாம் வகுப்பு, டொமஸ்டிக் பணிக்கு - பிளஸ் 2, டெக்னிக்கல் பணிக்கு-டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.வயதுவரம்பு: 18 முதல் 22 வயது வரை.விண்ணப்பிக்க கடைசி நாள் : 22-09-2023.மேலும் விபரங்களுக்கு - joinindiancoastguard.cdac.in
Regional Description: