News Wednesday, September 6, 2023 - 10:12

Select District: 
News Items: 
Description: 
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில்(TNJFU)- ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Senior Research Fellow 1 (one),வயது : 21 வயது முதல் 45 வயது வரை.பணி இடம் : TNJFU - Institute of Fisheries Post Graduate Studies, Chennai.கல்வித்தகுதி-M.F.Sc(Fish Biotechnology/Fish physiology and Biochemistry) with 4 years of B.F.Sc (or) M.Tech (Biotechnology) with 4 years of B.Tech (Biotechnology).விண்ணப்பிக்க கடைசி நாள்:07-09-2023.மேலும் தகவலுக்கு : https://www.tnjfu.ac.in/careers -ஐ பார்க்கவும்.
Regional Description: 