News Saturday, September 2, 2023 - 10:15
Submitted by nagarcoil on Sat, 2023-09-02 10:15
Select District:
News Items:
Description:
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட கானாங்கெளுத்தி மீன் :
தமிழகத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு மீனாக கானாங்கெளுத்தி உள்ளது. மேலும் இது கருவாடாகவும் பயன்படுத்தப்படுகிறது, புதிதாக பிடிக்கும் கானாங்கெளுத்தியை கொண்டு பல வகையான உணவுகளை தயாரிக்க முடியும். பசிபிக் பகுதியில் கிடைக்கும் கானாங்கெளுத்திகள் நமது பகுதியில் கிடைக்கும் கானாங்கெளுத்தியை விடவும் சுவையாக இருக்கும் என கூறப்படுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இதில் வைட்டமின் பி 12, நியாசின், செலினியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. 100 கிராம் கானாங்கெளுத்தியானது 161 கலோரிகளையும் 25 கிராம் புரதத்தையும் கொண்டுள்ளன.
Regional Description: