News Wednesday, August 30, 2023 - 10:06

News Items: 
Description: 
மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூபாய் 8000 ஆக உயர்வு தமிழக அரசு அறிவிப்பு: கடல் மீன்வளத்தை பேணி காத்திட 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீனவர்களின் துயரினை போக்கிடும் வகையில் 18.8.2023 அன்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2024-25 ஆம் ஆண்டு முதல் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை ரூபாய் 5 ஆயிரத்தில் இருந்து 8000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக 22.8.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Regional Description: 