News Tuesday, August 29, 2023 - 13:51

Select District: 
News Items: 
Description: 
கடல் முகத்துரை மீன் வளர்ப்பு பெரும்பாலான நீர் நிலைகள் ஆறுகள் இறுதியில் கடலில் சென்றுதான் கலக்கின்றன. சிற்றாறுகள், அருவி போன்ற சிலவற்றைத் தவிர மற்ற அனைத்து (எளிதில் வற்றிவறண்டுபோகிற) நீர்ப்போக்குகளும் கடலில் சென்று கலந்துவிடும். கடற்கரை ஓரங்களில் பல இடங்களில் ஆறுகள், நீரோடைகள், சிற்றருவிகள் வந்து கலப்பதைக் காணலாம். ஆறுகள் வந்து கலக்குமிடங்களில் நன்னீர் மற்றும் உவர்நீர் கலந்த ஒரு புதிய நீர்ச் சூழல் உருவாகும். இதை அமில செறிவு மாறா மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. கடல் முகத்துரை என்பது கடல்நீர் நன்னீர் கலக்கப்பட்டு அதன் உப்புத்தன்மை நீர்க்கப்படும் இடம் ஆகும்.
Regional Description: 