News Monday, August 28, 2023 - 10:12
Submitted by pondi on Mon, 2023-08-28 10:12
Select District:
News Items:
Description:
கடலோர காவல்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: எம்.டி.எஸ்.,4 (பியூன் 2, ஸ்வீப்பர் 2), லாஸ்கர் 8, ஸ்டோர்கீப்பர் 1, இன்ஜின் டிரைவர் 4, சிவிலியன் மோட்டார் டிரைவர் 4, வெல்டர் 1, டிராப்ட்ஸ்மேன் 1 உட்பட மொத்தம் 25 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிரிவு வாரியாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ என மாறுபடும். வயது: 4.9.2023 அடிப்படையில் ஸ்டோர்கீப்பர், டிராப்ட்ஸ்மேன் 18 - 25, இன்ஜின் டிரைவர் 18 - 30, மற்ற பிரிவுகளுக்கு 18 -27 வயதுக்குள் இருக்க வேண்டும். பணியிடம்: மும்பை. தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். முகவரி: Headquarters, Coas t Guard Region (Wes t), Worli Sea Face PO., Worli Colony, Mumbai - 400 030 கடைசிநாள்: 4.9.2023 விபரங்களுக்கு: indiancoastguard.gov.in
Regional Description: