News Monday, July 18, 2016 - 09:47
Submitted by pondi on Mon, 2016-07-18 09:47
Select District:
News Items:
Description:
Tuaymai school to apply for the federal program, "Mobile App" will be introduced. The federal government, "tuaymai India 'project, called' svac Bharat 'scheme,' svac Vidyalaya 'in the name, tuaymai School Award. Financial allocation: Under this scheme, the Government and Government aided schools, the toilets, and maintain daily or twice properly appointed. Their monthly salary and have been allocated for the purchase of pesticides. Government schools have purified drinking water, hand wash soap, diaper quality schemes have been introduced. These programs promote, best tuaymai schools, the federal government, 'svac Puraskaar Vidyalaya' offers the award. To get this, the Government schools coming, should apply by 31. Across the country, 500 schools each have chosen, will be distributed to 50 thousand rupees. For this, all elementary and secondary schools will be chosen by the Directorate of Education is going to work. On the website of the federal Department of Human Resources Development, will have to answer 39 questions. In addition, basic facilities of schools, are the questions of health.
Regional Description:
மத்திய அரசின் துாய்மை பள்ளி திட்டத்தில் விண்ணப்பிக்க, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டம் எனப்படும், 'ஸ்வச் பாரத்' திட்டத்தின் கீழ், 'ஸ்வச் வித்யாலயா' என்ற பெயரில், துாய்மை பள்ளி விருது வழங்கப்படுகிறது. நிதி ஒதுக்கீடு : இந்த திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் கழிப்பறைகளை, தினமும் இருவேளை பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான மாத சம்பளம் மற்றும் கிருமி நாசினி வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து, கை கழுவ சோப்பு, கைத்துண்டு தர திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை ஊக்குவிக்க, சிறந்த துாய்மை பள்ளிகளுக்கு, மத்திய அரசு, 'ஸ்வச் வித்யாலயா புரஸ்கார்' என்ற விருது வழங்குகிறது. இதை பெற, அரசு பள்ளிகள், வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நாடு முழுவதும், 500 பள்ளிகளை தேர்வு செய்து தலா, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதற்காக அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் தொடக்கப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையதளத்தில், 39 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அதில், பள்ளிகளின் அடிப்படை வசதிகள், சுகாதாரம் குறித்த கேள்விகள் இடம் பெற்றுள்ளன.