News Thursday, August 24, 2023 - 10:46
Submitted by pondi on Thu, 2023-08-24 10:46
Select District:
News Items:
Description:
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட முரண் கெண்டை மீன் : அதிக பசியோடு இருப்பவர்கள் பசியை கட்டுப்படுத்த முரண் கெண்டை மீனை சாப்பிடலாம். இந்த மீன் சிறியதாக இருப்பதால் இதை வைத்து கிரில் போன்ற உணவுகளும் சமைக்கப்படுகின்றன. இதில் புரதம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், நியாசின், வைட்டமின் பி-12 மற்றும் செலினியம் ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளன. மேலும் இது குறைவான அளவில் கலோரிகளை கொண்டுள்ளதால் எடை இழப்பிற்கும் உதவுகிறது. எனவே எடை இழப்பிற்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்கள் தங்கள் உணவு அட்டவணையில் முரண் கெண்டை மீனை சேர்த்துக்கொள்ளலாம்.
Regional Description: