News Wednesday, August 23, 2023 - 10:27
Submitted by nagapattinam on Wed, 2023-08-23 10:27
Select District:
News Items:
Description:
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் (TNJFU)- ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி: Assistant professor (contractual)(2 Nos),பணி இடம் : College of Fisheries Engineering,Nagapattinam.வயது வரம்பு : 35 வயதிற்குள்.கல்வித்தகுதி - B.E./B.Tech./with first class or equivalent marks in Energy and Environmental Engineering/Environmental Engineering/Agricultural Engineering/Agriculture and lrrigation Engineering.விண்ணப்பிக்க கடைசி நாள்:24-08-2023.மேலும் தகவலுக்கு: https://www.tnjfu.ac.in/careers -ஐ பார்க்கவும்.
Regional Description: