News Tuesday, August 22, 2023 - 11:04
Submitted by pondi on Tue, 2023-08-22 11:04
Select District:
News Items:
Description:
மீன்களை பற்றி அறிவோம் . மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகிறது . முதுகெலும்புள்ள மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையே விட மீன்களின் எண்ணிக்கை அதிகம் . மீன்கள் குளிர் ரத்த பிராணிகள் . அவற்றின் உடல் சூடு அவை வாழும் நீரின் வெப்ப நிலையே பொறுத்து மாறும் . மீன்களில் 22,000வகைகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .ஒவ்வொரு வகை மீனும் நிறத்திலும் , வடிவத்திலும் , பருமனில் வேறுபட்டு உள்ளது .
Regional Description: