News Thursday, August 10, 2023 - 07:52
Submitted by nagapattinam on Thu, 2023-08-10 07:52
Select District:
News Items:
Description:
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Young Professional – I,பணி இடம் - Tiruchirapalli – 620102.வயது வரம்பு : 21 வயது முதல் 45 வயதுவரை .கல்வித்தகுதி : First class in B.Sc(Agriculture/Horticulture/Biochemistry/Plant Sciences).விண்ணப்பிக்க கடைசி நாள் : 18-08-2023.மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: