News Tuesday, July 25, 2023 - 11:33

Select District: 
News Items: 
Description: 
சூரை மீனை ஆங்கிலத்தில் “TUNA ” என பொதுவாக சொல்வார்கள். இது ஒரு கூட்டமாக ஆழம் அதிகம் கொண்ட கடல் பகுதியில் மேல் பரப்பில் வாழும் மீன் வகையாகும். சூரை மீன் இனம் மிக வேகமாக நீந்தக்கூடிய மீன் வகையை சேர்ந்தது. கன்னியாகுமா மாவட்டத்தில் அதிகமாக மேற்கு கடல் பகுதிகளில் அதிகமாக கிடைக்கிறது. சூரை மீனை சில இடங்களில் 'கேரை' என்று அழைக்கின்றனர். அறிவியல் பெயர் ஒவ்வொரு மீனுக்கும் மாறுபடுது. இந்தியக் கடல்களில் சூரை, சாக்கர், கரைசூரை, வலிய சூரை, உருளன் சூரை, எலிச்சூரை, பள்ளன் சூரை, கும்லா சூரை, வரிச்சூரை என மொத்தம் 10 வகையான சூரை மீன்கள் கிடைக்கிறது. உலக சந்தையில் சூரைமீன் முக்கிய பங்கு வகிக்கிது. இந்தியாவுல இருந்து அதுவும் தமிழ்நாட்டில் இருந்து அதிகமாக ஏற்றுமதி ஆகுது. உலகச் சந்தையில் சூரைமீன் உற்பத்தி 4-வது இடத்துல இருக்கு. அதுலையும் கரை சூரைன்னு சொல்ற Blue fin tuna தான் அதிக விலைக்கு போகிறது. இந்த சூரை மீன் வளரும் குழந்தைகளுக்கு சிறந்த உணவாகும். குழந்தைகளின் ஹைப்பர் ஆக்டிவிட்டி குறைபாட்டையும், நடத்தைக் கோளாறுகளையும் சரி செய்யும் DHA என்ற வேதிப்பொருள் இந்த மீனில் அபரிமிதமாக இருக்கிறது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. பொதுவாக மன அழுத்தத்தை குறைக்க சூரை மீன் உதவுகிறது. மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ஏற்படுகிற மன அழுத்தத்தை விரைவில் குறைக்கிறது. இந்த சூரை மீன்களில் அதிகப்படியான ஒமேகா-3 உள்ளதால் இதில் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதோடு கண் பிரச்சனை, மார்பக புற்றுநோய் வராமல் இருக்க பெரும் உதவியாக இருக்கிறது. வெப்பம் அதிகம் இருக்கும் கடல் பகுதியில் சூரை மீன் உயிர் வாழும். சூரை மீனில் 136 கலோரிகள், 10.4 கிராம் நீர்ச்சத்து, 3.79 கிராம் நைட்ரஜன், 23.7 கிராம் புரோட்டின், 4.6 கிராம் கொழுப்பு, 1.0 கிராம் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம், 3.0 மி.கிராம் கொலஸ்ட்ரால், 26 மைக்ரோ கிராம் மற்றும் வைட்டமின் ஏ, டி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
Regional Description: 