News Monday, July 24, 2023 - 09:58
Submitted by nagapattinam on Mon, 2023-07-24 09:58
Select District:
News Items:
Description:
மா.ச சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.வேலை : Director–Biju Patnaik Tribal Agro-biodiversity Centre (BPTAC).பணி இடம் : Jeypore, வேலை குறியீடு :DIR-110723J,கல்வித்தகுதி - Ph.D. Degree with 10 Years of Experience or Master’s Degree with 15 Years of Experience in the area Basic/Applied Science,Agriculture,Social Science and Rural Development.விண்ணப்பிக்க கடைசி நாள் : 28-07-2023.மேலும் தகவலுக்கு:https://www.mssrf.org/careers/• என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Regional Description: