News Saturday, July 22, 2023 - 09:31
Submitted by nagarcoil on Sat, 2023-07-22 09:31
Select District:
News Items:
Description:
அனைவருக்கும் வணக்கம் மதுரை லதா மாதவன் குரூப் ஆப் கல்லூரியில் இலவசமாக 45 நாட்கள் காற்றாலை (WIND POWER PLANT)பயிற்சி நடைபெற இருக்கிறது தங்கும் இடம் உணவு சீருடைகள் அனைத்தும் இலவசம் இந்த பயிற்சியில் பிஇ(BE )படித்த மாணவர்கள் மெக்கானிக்கல் Mechanical tecnician/ எலக்ட்ரிகல்( instrumentation Technician ) பிரிவு மாணவர்களும் பயிற்சி எடுத்துக் கொண்டு பணியில் சேரலாம் மற்றும் டிப்ளமோ (DIPLOMA) படித்த மாணவர்கள் மெக்கானிக்கல்/ எலக்ட்ரீசியன்/ இந்த பிரிவு பயின்றவர்கள் இந்த பயிற்சியினை இலவசமாக பெறலாம் பயிற்சி முடித்த பிறகு 100% வேலை வாய்ப்பு ஆனால் பயிற்சியை அனைத்துமே முற்றிலும் இலவசம் அனைத்து மாணவர்களும் இந்த பயிற்சியில் இலவசமாக கலந்து கொள்ளலாம் உங்கள் உறவுகளுக்கு இந்த மெசேஜை கொடுத்து பயனடைய செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் பயிற்சி தொடங்கும் நாள் 09.08.23 மேலும் தொடர்புக்கு:9750944663
Regional Description: