News Thursday, July 20, 2023 - 14:16

Select District: 
News Items: 
Description: 
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional-I (Two post).பணி இடம் - ICAR-CMFRI,Kochi.வயது வரம்பு : 21 முதல் 45 வரை.கல்வித்தகுதி : அத்தியாவசியமானவை - Graduates/Diploma holders in Statistics/Fisheries Science/ Computer applications,விரும்பத்தக்கவை - Experience in marine fishery data handling and data digitization,Working knowledge in Database Management Systems,Working experience in statistical modeling techniques,Master’s degree in Statistics/Agricultural Statistics/ Fisheries Science/ Computer applications.விண்ணப்பிக்க கடைசி நாள் : 25-07-2023.மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 