தென் தமிழக கடலோர பகுதிகளில் அதிக அலைகளின் தாக்கம் காரணமாக 20-07-2023 அன்று 05:30 மணி முதல் 21-07-2023 அன்று 11:30 மணி வரை கடல் அலைகள் 4.5 அடி முதல் 7.0 அடி வரை கடற்கரையை ஒட்டி கடல் கொந்தளிப்பாக இருக்கும். மேலும் கடல் நீரோட்டம் 25- 55 cm/sec இடையே மாறுபடும்.