News Wednesday, July 19, 2023 - 09:38

Select District: 
News Items: 
Description: 
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி :Junior Research fellow (JRF).திட்டத்தின் பெயர்:Algal Blooms estimation and associated bio-optical properties in the Indian Ocean region using OCM-3 and sea-truth measurements.பணி இடம்-Veraval Regional Station of ICAR- CMFRI,Matsya Bhawan,Bhidia Veraval 362269,Distt- Gir Somnath,Gujarat.வயது வரம்பு:ஆண்-35,பெண்-40.கல்வித்தகுதி:Post Graduate in Fisheries Science /Marine Biology/ Zoology and Remote sensing(with specialization in aquatic or related subjects)with 1st class or above 60% marks.நேர்முக தேர்வு:25-07-2023.மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 