News Tuesday, July 18, 2023 - 09:40
Submitted by nagapattinam on Tue, 2023-07-18 09:40
Select District:
News Items:
Description:
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி :Junior Research fellow (JRF).திட்டத்தின் பெயர்:Phytoplankton Diversity in Indian Ocean using OCM-3;Collection & Analysis of in-situ data sets for studying phytoplankton diversity.பணி இடம் - Veraval Regional Station of ICAR- CMFRI, Matsya Bhawan,Bhidia Veraval 362269, Distt- Gir Somnath,Gujarat.வயது வரம்பு:ஆண்-35,பெண்-40.கல்வித்தகுதி:Post Graduate in Fisheries Science /Marine Biology/ Zoology and Remote sensing(with specialization in aquatic or related subjects)with 1st class or above 60% marks.நேர்முக தேர்வு : 25-07-2023.மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: