News Thursday, July 13, 2023 - 09:47
Submitted by nagapattinam on Thu, 2023-07-13 09:47
Select District:
News Items:
Description:
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (CIBA) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Young Professional –I (YP-I),பணி இடம் : சென்னை.வயது வரம்பு : ஆண் - 35 & பெண் - 40.கல்வித்தகுதி : Candidates with Graduate degree in Fisheries science/ Aquaculture/ Marine biology/ Biotechnology or B. Tech in Biotechnology or equivalent from a recognized university/ college..விண்ணப்பிக்க கடைசி நாள் : 20-07-2023.மேலும் தகவலுக்கு - https://ciba.icar.gov.in/?page_id=2719 Link-ஐ பார்க்கவும்.
Regional Description: