News Friday, July 7, 2023 - 09:52

Select District: 
News Items: 
Description: 
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Young Professional -II(One).பணி இடம் - ICAR-CMFRI,Kochi,Kerala.வயது வரம்பு : 21 முதல் 45 வரை.கல்வித்தகுதி : Master degree in fisheries related subject with research experience in microbiology and molecular biology.விண்ணப்பிக்க கடைசி நாள் : 15-07-2023.மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 