தென் தமிழ்நாடு – குளச்சல் முதல் கீழக்கரை வரை
06.07.2023 மாலை 5.30 மணி முதல் நாளை 07.07.2023 இரவு 11.30 வரை கடலைகள் 10 முதல் 11 அடிவரை தென் தமிழகத்தின் குளச்சல் முதல் கீழக்கரை வரை எழக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் நீரோட்டம் 40-70 cm/sec. வேகத்தில் மாறுபடும்.