News Tuesday, June 20, 2023 - 09:52
Submitted by nagapattinam on Tue, 2023-06-20 09:52
Select District:
News Items:
Description:
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Young Professional – I,பணி இடம் - Tiruchirapalli – 620102.வயது வரம்பு : 21 முதல் 45 வரை.கல்வித்தகுதி :First class in M.Sc. in any Biological Science.விண்ணப்பிக்க கடைசி நாள் : 22-06-2023.மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: