News Saturday, June 10, 2023 - 09:41

Select District: 
News Items: 
Description: 
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Senior Research Fellow (One),பணி இடம் - Tiruchirapalli – 620102.வயது வரம்பு : ஆண்-35 வயதிற்கும் கீழே இருக்கவேண்டும் , பெண்-40 வயதிற்கும் கீழே இருக்கவேண்டும்.கல்வித்தகுதி : First class in M.Tech. or M.Sc. (Food Technology / Food Science)/Horticulture/Agriculture with specialization in PostHarvest Technology of Horticulture Crops or relevant field of specialization.விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் : 12-06-2023.மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 