News Friday, June 9, 2023 - 09:40

Select District: 
News Items: 
Description: 
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Young Professional – II (One),பணி இடம் - Tiruchirapalli – 620102.வயது வரம்பு : 21 வயது முதல் 45 வயது வரை.கல்வித்தகுதி : First class in M.Sc (Horticulture or equivalent degree) or M.Tech (Chemical Engineering / Agricultural Engineeringor equivalent degree).விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் : 12-06-2023.மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 