News Wednesday, June 7, 2023 - 12:06
Submitted by nagarcoil on Wed, 2023-06-07 12:06
Select District:
News Items:
Description:
ராணுவ நர்சிங் சர்வீஸ் பிஎஸ்சி நர்சிங் படிப்பில் சேரவும் 2023:
4 ஆண்டுகள் B .Sc (நர்சிங்) படிப்பு 2023க்கான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் NEET (UG) 2023 க்கு கட்டாயம் தகுதி பெற்றிருக்க வேண்டும். தகுதி, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் 10 ஜூன் 2023 எம்பிளாய்மெண்ட் நியூஸ்/ ரோஜ்கார் சமாச்சார் இல் வெளியிடப்படும். அதேபோல் www.joinindianarmy.nic.in & www.indianarmy.nic.in இணையதளங்களில் கிடைக்கும். NEET (UG) 2023 முடிவு வெளியான பிறகு ஆன்லைன் விண்ணப்பங்களுக்கு பதிவு திறக்கப்படும். மேற்கொள்ளப்படும் அவ்வப்போதைய நடப்பு விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in விண்ணப்பதாரர்கள் தவறாமல் சரி பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Regional Description: