News Monday, June 5, 2023 - 09:44

Select District: 
News Items: 
Description: 
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு விருப்பமும் , தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Project Scientist (One),பணி இடம் - Tiruchirapalli – 620102.வயது வரம்பு : இருபாலருக்கும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.கல்வித்தகுதி : First class in Ph.D. (Biotechnology / Life Science).விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் : 05-06-2023.மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 