News Wednesday, May 31, 2023 - 11:09
Submitted by pondi on Wed, 2023-05-31 11:09
Select District:
News Items:
Description:
ஒன்றிய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் சூரிய மித்ரா திட்டத்தின் கீழ் SOLAR PV Installer எனும் 3 மாத காலப் பயிற்சி TUV Rheinland NIFE Academy Pvt Ltd, St. Thomas Institute of Science and Technology Compass, Marchy sostam Nagar, Kottai Konam, Thiruvananthapuram என்ற முகவரியில் இயங்கும் நிறுவனத்தில் வைத்து நடைபெற உள்ளது. உணவு, சீருடை, பாட புத்தகம், தங்குமிடம் முழுவதும் இலவசமாக வழங்கப்பட்டு நடத்தப்படும் இப்ப பயிற்சியில்தேர்ச்சியடையும் மாணவ மாணவிகளுக்கு ஒன்றிய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் சார்பிலான சான்றிதழ் வழங்கப்படுவதுடன் 100% வேலைவாய்ப்பு வசதி சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டு வழங்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்ஸ் , சிவில், பிட்டர் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேஷன் பிரிவில் ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ பயின்ற மாணவ மற்றும் மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு நாகர்கோயில் கோணம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்கும் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04652-264463 / 9443579558 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது 7593813769 / 9947864961 என்ற பயிற்சி நிறுவன தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பி.என் ஸ்ரீதர். இ. ஆ. பா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Regional Description: