News Tuesday, May 30, 2023 - 09:45

Select District: 
News Items: 
Description: 
தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.காலியிடம் :02,வேலை:Scientist – C (Biotechnology/Bioinformatics),வயது வரம்பு - 40 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.பணி இடம் : சென்னை,வேலை குறியீடு:SC-BT/BI-05-2023,கல்வித்தகுதி - அவசியம் : M.Sc. or B.Tech. in Biotechnology / Bioinformatics from a recognized University with at least First Class (60% marks) in the qualifying degree level.விரும்பத்தக்கது :Doctoral degree / M.Tech. in Biotechnology / Bioinformatics from a recognized University / Institute.விண்ணப்பிக்க கடைசி நாள்:02.06.2023.மேலும் தகவலுக்கு: https://www.niot.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Regional Description: 