News Thursday, May 25, 2023 - 11:43

News Items: 
Description: 
கடல் மற்றும் மீன்வளம் சார்ந்த உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த இணைய வழி கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் 26 மே 2023 ஆம் நாள் காலை 10 .00- 1.00 மணியாளவில் இணையவழி (Online video conference) கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த திட்டமிடபட்டுள்ளது. இதில் கலந்துக்கொள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அனைவரையும் அழைக்கிறோம். இந்த இணைய வழி கலந்துரையாடல் மூலமாக கடல் மற்றும் மீன்வள சார்ந்த துறையில் உள்ள அற்புதமான வாய்ப்புகளைக் கண்டறியவும் இந்த துறையில் உள்ள பல்வேறு படிப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகளை ஆராயவும். கடல் உயிரியல், மீன்வள மேலாண்மை, கடல்சார்வியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பலவற்றைப் பற்றி அரிந்து கொள்ளவும் முடியும் உங்கள் வறவை உறுதி படுத்திக்கொள்ள பதிவு செய்ய இந்த லிங்க் ஐ தொடரவும் : https://forms.office.com/r/q07xPeVfCc ஏதேனும் சந்தேகங்களுக்கு, எங்களை 9381442311, 9843042930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் Zoom ID: 829 0826 4924 Password : 232350
Regional Description: 