News Thursday, May 25, 2023 - 09:48

Select District: 
News Items: 
Description: 
தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.காலியிடம் : 01 , வேலை : Scientist–D (Microbiology/Marine Biology),வயது வரம்பு-50 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.பணி இடம் : சென்னை,வேலை குறியீடு:SD-MB-07-2023,கல்வித்தகுதி-அவசியம் : Masters’ degree in Microbiology/Applied Microbiology/Marine Biology from a recognized University with at least First Class (60% marks) in the qualifying degree level.விரும்பத்தக்கது : Doctoral degree in Microbiology/Applied Microbiology/Marine Biology from a recognized University /Institute.விண்ணப்பிக்க கடைசி நாள் :02.06.2023.மேலும் தகவலுக்கு:https://www.niot.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Regional Description: 