News Wednesday, May 24, 2023 - 09:49

Select District: 
News Items: 
Description: 
தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.காலியிடம் : 01,வேலை : Scientist – D (Biotechnology),வயது வரம்பு - 50 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.பணி இடம் : சென்னை,வேலை குறியீடு : SD-BT-06-2023, கல்வித்தகுதி - அவசியம் : Masters’ degree in Biotechnology / Marine Biotechnology from a recognized University with at least First Class (60% marks) in the qualifying degree level.விரும்பத்தக்கது : Doctoral degree in Biotechnology / Marine Biotechnology from a recognized University / Institute.விண்ணப்பிக்க கடைசி நாள் :02.06.2023.மேலும் தகவலுக்கு: https://www.niot.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Regional Description: 