News Thursday, May 18, 2023 - 12:51
Submitted by nagarcoil on Thu, 2023-05-18 12:51
Select District:
News Items:
Description:
சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:
மொத்த காலியிடங்கள் 11 அறிவிக்கப்பட்டுள்ளது.
துறை வாரியாக காலியிடங்கள்: சிவில் 5, எலக்ட்ரிகல் மற்றும் மெக்கானிக்கல் 2, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிகல்ஸ் 3, மனிதவளம் 1
சம்பளம்: 60000 முதல் 70000 வரை
தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பொறியியல் பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் பிஇ /பிடெக் பட்டம் பெற்று குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவம். மனித வளம் பிரிவிற்கு எம்பி ஏ(ஹெச் ஆர்) /எம் எஸ் டபிள்யூ (ஹெச் ஆர்)/ பிஜிடிபிஏ (ஹெச் ஆர்) ஆகிய ஏதாவது ஒரு பட்டம் பெற்று இரண்டு வருடம் பணி அனுபவம். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபி சீனருக்கு 300 ரூபாய்/எஸ்சி எஸ்டி யினருக்கு ரூபாய் 50/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.careers.chennaimetrorail.org என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 25.5.2023
Regional Description: