News Wednesday, May 17, 2023 - 09:53

Select District: 
News Items: 
Description: 
தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.காலியிடம் : 01,வேலை:Scientist – E (Marine Biotechnology/Microbiology),வயது வரம்பு 50 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.பணி இடம் : சென்னை,வேலை குறியீடு : SE-MB-02-2023,கல்வித்தகுதி - அவசியம்:Master’s degree in Biotechnology / Marine Biotechnology / Microbiology/ Applied Microbiology from a recognized University with atleast First Class (60% marks) in the qualifying degree level.விரும்பத்தக்கது:Master’s degree in Mechanical/Marine Engineering / Technology from a recognized University / Institute.விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.06.2023.மேலும் தகவலுக்கு: https://www.niot.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Regional Description: 