News Tuesday, May 16, 2023 - 13:11

News Items: 
Description: 
கூட்டு மீன் வளர்ப்பு: குளத்தில் மீன்களுக்கு தேவையான உணவாகிய தாவர நுண்ணுயிரிகளும், விலங்கின நுண்ணுயிர்களும், அழுகிய பொருட்களும் புல் பூண்டுகளும் உள்ளன. தோப்போ, வெள்ளிக் கெண்டை போன்ற மீன்கள் நீரின் மேல் பரப்பில் இரை எடுக்கும் ரோகு மீன் நீரின் இடைப்பரப்பில் இரை தேடுகிறது மிர்கால், சாதாக் கெண்டை போன்ற மீன்கள் நீரின் அடிப்பரப்பில் உள்ள அழுகிய பொருட்களை உணவாகக் கொள்கின்றன. புல் கெண்டை மீன் தாவர உணவுப் பொருட்களை உண்கின்றது. மாறுபட்ட உணவுப் பழக்கமுள்ள மீன்களை கூட்டாக குளத்தில் விட்டு வளர்ப்பதால் அவைகளுக்கும் உணவுக்காக போட்டி ஏற்படுவதில்லை. மேலும் குளத்தில் உள்ள எல்லா உணவுப் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை மீன் வளர்ப்பு கூட்டு மீன் வளர்ப்பு எனப்படும்.
Regional Description: 