News Tuesday, May 16, 2023 - 10:58
Submitted by admin on Tue, 2023-05-16 10:58
Select District:
News Items:
Description:
தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.காலியிடம் : 02,வேலை:Scientist – E (Mechanical/Marine),வயது வரம்பு - 50 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.பணி இடம் : சென்னை,வேலை குறியீடு:SE-Mech/Marine-01-2023,கல்வித்தகுதி - அவசியம்:Bachelors’ degree in Mechanical/Marine Engineering / Technology from a recognized University with at least First Class (60% marks) in the qualifying degree level.விரும்பத்தக்கது:Master’s degree in Mechanical/Marine Engineering / Technology from a recognized University / Institute.விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.06.2023.மேலும் தகவலுக்கு: https://www.niot.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Regional Description: