News Monday, May 15, 2023 - 10:10

Select District: 
News Items: 
Description: 
தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது விருப்பமும் , தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.காலியிடம் : 01,வேலை : Scientist – F (Biotechnology/Mariculture) , வயது வரம்பு - 50 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் . பணி இடம் : சென்னை , வேலை குறியீடு : SF-BT/MC-02-2023 , கல்வித்தகுதி - அவசியம் : Master’s degree in Biotechnology/Mariculture from a recognized University with at least First Class (60% marks) in the qualifying degree level. விரும்பத்தக்கது : Doctorate in Biotechnology/Mariculture from a recognized University/Institute.விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.06.2023. மேலும் தகவலுக்கு: https://www.niot.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும் .
Regional Description: 