News Saturday, May 13, 2023 - 09:40
Submitted by admin on Sat, 2023-05-13 09:40
Select District:
News Items:
Description:
தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.காலியிடம் : 02,வேலை : Scientist – E (Mechanical/Marine),வயது வரம்பு - 50 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.பணி இடம் : சென்னை , வேலை குறியீடு:SE-Mech/Marine-01-2023,கல்வித்தகுதி - அவசியம் : Bachelors’ degree in Mechanical/Marine Engineering / Technology froma recognized University with at least First Class (60% marks) in the qualifying degree level.விரும்பத்தக்கது : Master’s degree in Mechanical/Marine Engineering / Technology from a recognized University / Institute.விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.06.2023. மேலும் தகவலுக்கு: https://www.niot.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Regional Description: