Government Schemes- Friday, May 12, 2023 - 16:09

Title: 
தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் வழங்கப்படும் இயற்கை மரணத்திற்கான நிவாரணத் தொகை 15000 ரூபாயிலிருந்து 25000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
Description: 
மீனவர்கள் மற்றும் மீன்பிடிப்பு சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிவாளார்களின் சமூக பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலனை உறுதி செய்திட தமிழ்நாடு அராசல் 2007 ம் ஆண்டு தமிழ்நாடு மீனவர் நலவாரியம் நிறுவப்பட்டது. இந்நலவாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன, அவற்றுள் உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடையும் நிகழ்வில் அவர்களின் குடும்பத்திற்கு தற்சமயம் வழங்கப்பட்டு வரும் 15000 ரூபாய் உதவித்தொகை 25000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
State: