Government Schemes- Friday, May 12, 2023 - 16:07

Title: 
மீன்பிடி கலங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி உரிமத்தினை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்படும்.
Description: 
தமிழ்நாடு கடல்சார் மீன்பிடித்தலை ஒழுங்குமுறைப்படுத்தும் விதிகள், 2020 – ன் கீழ் மீன்பிடி கலன்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி உரிமம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி உரிமத்தினை புதுப்பித்திடும் நடைமுறையில் மீனவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை களைந்திடும் விதமாக தற்போதுள்ள நடைமுறையினை மாற்றி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மீன்பிடி உரிமத்தினை புதுப்பித்திட வழிவகை செய்யப்படும்.
State: