News Thursday, May 11, 2023 - 09:58

Select District: 
News Items: 
Description: 
கோடைக்காலத்தில் அதிகாலையில் வெறும் வயிற்றில் தினமும் ஒரு இளநீர் குடித்து வந்தால் உடல் குளிர்ச்சி பெறும் அதுமட்டுமில்லாமல் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கழிவுகள் வெளியேறும்,உடல் சூடு மற்றும் சிறுநீர் கோளாறுகள் வராமல் தடுக்கும்,இதில் மனித உடலுக்கு தேவையான பொட்டாஸியம்,சோடியம்,கால்சியம், போன்ற சத்துக்கள் உள்ளதால் அதனை வெயில் காலத்தில் குடிப்பது மிகவும் நல்லது.
Regional Description: 