News Friday, May 5, 2023 - 11:04
Submitted by admin on Fri, 2023-05-05 11:04
Select District:
News Items:
Description:
கோடைகாலங்களில் சிறிதளவு மட்டுமே உணவு உட்கொள்ளுங்கள்.அதிக கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உள்ளடக்கம் கொண்ட கனமான உணவுகள் உடலில் அதிக வெப்பத்தை ஏற்படுத்துவதாகவும்,.இதனால் ஆரஞ்சு, தர்பூசணி, தக்காளி போன்ற பல அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக கவனம் செலுத்துங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Regional Description: