News Tuesday, May 2, 2023 - 10:15
Submitted by admin on Tue, 2023-05-02 10:15
Select District:
News Items:
Description:
கேரளாவின் எழிமலாவில் உள்ள தேசிய கப்பல் படை அகாடமியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம் : Electrical branch 60,General service 50,logistics 30,Pilot 25,Engineering branch 20,Naval armament 15,Education 12,Air traffic controller 10 என மொத்தம் 242 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி - பெரும்பலான பணிக்கு பி.இ.,/பி.டெக்., மற்ற பணிக்கு பிரிவிற்கேற்ப மாறுபடும்.வயது : விண்ணப்பிக்கு பிரிவிற்கேற்ப மாறுபடும்.தேர்ச்சி முறை:கல்வித்தகுதி மதிப்பெண்,நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்,கடைசி நாள்:14.05.2023,மேலும் தகவலுக்கு : joinindiannavy.gov.in -ஐ பார்க்கவும்.
Regional Description: