News Tuesday, April 25, 2023 - 12:00
Submitted by nagarcoil on Tue, 2023-04-25 12:00
Select District:
News Items:
Description:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் - திருநெல்வேலி
மாவட்டம் - DDU – GKY - 2023-24-ம் ஆண்டு - மாவட்ட
அளவிலான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின்படி, திருநெல்வேலி
மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமையவிருக்கும் TATA Power Solar Ltd
நிறுவனத்திற்க்கு; 1536 பணியாளர்கள் தேவைப்படுவதால் தகுதியான பணியாளர்களை தேர்வு செய்வதற்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் 29.04.2023 அன்று பாளையங்கோட்டை, சாராள் தக்கர் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. இம்முகாமில் தங்கள் பணிபுரியும் பகுதியில் இருந்து 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் (கணவனால் கைவிடப்பட்ட கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் முக்கியத்துவம் அளிக்கப்படும்) கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.
கல்வித்தகுதி :
ITI - Fitter / Welder / Electrical / Electronic Mechanic / COPA
Diploma - Electrical / Electronics / Mechanical / Instrumentation /
Robotics / Mechatronics
B.E - Mechanical , EEE and ECE
B.Sc - Chemistry / Electronics / Physics / Maths
Contract - 10th & 12th Passed
Regional Description:

B.E - Mechanical, EEE and ECE